ஒரு 'வித்யா'ச விமர்சனம் !

வேட்டையாடு விளையாடு - விமர்சனமும், யோசனைகளையும் வைக்கும் திருங்கை 'லிவிங் ஸ்மைல்' வித்யா.

1. எனக்கு விவரம் தெரிந்து சினிமா பார்க்க தொடங்கிய நாளிலிருந்து திருநங்கைகள் (அலிகளை) தொடர்ந்து சினிமாவில் கேவலப்பட்டு வருவதை நான் அறிவேன். இதனை தங்களின் தார்மீக உரிமையாகவே சினிமா பொறுக்கிகள் செய்து வருகின்றனர்.

2. மாதத்திற்கு ஒரு காதலி, வேளைக்கொரு பெண் என்று வாழும் பணம் புடுங்கி, சினிமா பொறுக்கிகளுக்கு, சமூகம் குறித்த அக்கறையோ, அடிப்படை மனிதாபிமானமோ தேவையில்லை

3. வித்தியாசம் விரும்பி கௌதம் தனது அடுத்த படத்தில் மேலும் ஒரு வித்தியாசத்தை நுழைக்கலாம்.

கதாநாயகியை பத்து அடியாட்கள் கற்பழிக்கும் காட்சி....

பத்தில் ஒன்பது பேர் கதாநாயகியை கற்பழிக்க, ஒருவர் மட்டும் நாயகியை காப்பாற்ற வரும் கதாநாயகனை கற்பழிக்கலாம். இதில் கதாநாயகனாக கமலும், அவரை கற்பழிக்கும் அடியாளாக கௌதமும், கதாநாயகியாக கௌதமின் மனைவியும் நடிப்பது மேலும் சிறப்பு...

பொட்டைகளை கேவலப்படுத்தும் இத்தகைய நாதாரிகளை பொதுவாக, இப்படி கேட்பது தான் எங்கள் வழக்கம். அதன்படி, "அடி செருப்பால, தே..... பையா!!"

ஏன் இந்த கடுமையான விமர்சனம். விரிவாக http://livingsmile.blogspot.com என்னும் வலைப்பூவில் காண்க !

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !