'இஸம்' களைப் பற்றிய பொன்மொழி !
சோஷலிஸம்: உங்களிடம் உள்ள இரண்டு பசுக்களில் ஒன்றைப் பிடுங்கி, பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுப்பது!
கம்யூனிஸம்: உங்களிடம் உள்ள இரு பசுக்களையும் அரசு பறித்துக் கொண்டு, உங்களுக்குப் பால் மட்டும் தருவது!
பாசிஸம்: இரு பசுக்களையும் பிடுங்கிக் கொண்டு, பாலை உங்களுக்கே அதிக விலைக்கு விற்பது.
நாசிஸம்: இரண்டு பசுக்களையும் எடுத்துக் கொண்டு, உங்களைச் சுட்டுக் கொன்று விடுவது !
காப்பிடலிஸம்: இரண்டு பசுக்களில் ஒன்றை மட்டும் விற்றுவிட்டு, அந்தப் பணத்தில் ஒரு காளையை வாங்குவது!
அதிகார வர்க்கம்: இரு பசுக்களையும் அரசு எடுத்துக் கொண்டு, ஒன்றை தவறுதலாகச் சுட்டுக் கொன்று விட்டு, இன்னொரு பசுவிடம் அத்தனை பாலையும் கறந்து, அதை அப்படியே சாக்கடையில் கொட்டி விடுவது!
0 மறுமொழிகள்:
Post a Comment