மிகச்சிறிய திகில் கதை !
1. உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் உட்கார்ந்திருந்தான். கதவு தட்டப்பட்டது.
2. உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் உட்கார்ந்திருந்தான். கதவு மூடப்பட்டது.
-விஜய் சங்கர்ராமு
1. உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் உட்கார்ந்திருந்தான். கதவு தட்டப்பட்டது.
2. உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் உட்கார்ந்திருந்தான். கதவு மூடப்பட்டது.
0 மறுமொழிகள்:
Post a Comment